எம்மைப் பற்றி

60 ஆண்டுகளுக்கும் மேலான நம்பிக்கை மற்றும் காப்புறுதியில் சிறந்து விளங்குவதன் மூலம் இலங்கைக்கு வலுவூட்டல்

முதல் பக்கம் / எம்மை பற்றி

பாதையின் ஒவ்வொரு தடத்திலும் உங்கள் நம்பிக்கை வாய்ந்த தோழன்.

ளுடுஐஊ லைஃப் ஆனது 1962 ஆம் ஆண்டுகளிலிருந்தே பாரம்பரியமாக வேரூன்றிய நம்பிக்கையினதும் அர்ப்பணிப்பினதும் சின்னமாக திகழ்ந்து வருகின்றது. உங்களது நேசத்துக்குரிய இலக்குகளை அடையும் வகையில் வடிவமைக்கப்பட்ட எமது தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதுடன் உங்கள் வாழ்க்கைப் பயணத்தை மேம்படுத்துவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடையவர்களாக செயற்பட்டு வருகிறோம். நாம் LKR 313.2 பில்லியனுக்கும் அதிகமான பரந்தளவிலான நிதி மற்றும் சொத்துக்களுடன், ஈடிணையற்ற நிதியியல் உறுதிப்பாட்டை வழங்குகின்றோம். நாடு முழுவதும் 142 கிளைகளாய்ப் பரவியுள்ள நாம், ஒவ்வொரு தொடர்பும் அர்த்தமுள்ளதாக இருப்பதை உறுதி செய்து தொழில்முறையும் பச்சாதாபத்தையும் உள்ளடக்கி இருக்கிறோம்.

SLIC லைஃப் இல் இணைவது என்பது பாதுகாப்பு மற்றும் சுபீட்சத்தை மதிக்கும் சமூகத்தின் ஒரு பகுதியாக மாறுவதைக் குறிக்கிறது. உங்கள் அபிலாஷைகள் பற்றிய எமது ஆழமான புரிதல், உங்கள் தனிப்பட்ட மைல்கற்களை அடைவதற்கான அடித்தளத்தை ஆதரிக்கிறது. நாங்கள் நிதி வளர்ச்சியைப் பற்றிய மட்டுமல்லாது, உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் பாதுகாப்பான, வளமான எதிர்காலத்திற்கும் அடித்தளமமைத்து வருகின்றோம். தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்புக்கான எமது அர்ப்பணிப்பின் ஊடாக, SLIC லைஃப் குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தவரும் தன்னம்பிக்கையுடன் இருப்பதையும் எதிர்காலத்திற்கு நன்கு தயாராக இருப்பதையும் நாம் உறுதிப்படுத்துகிறோம்.

SLIC proudly stands as the majority shareholder of Lanka Hospitals, holding 54.61% of its shares. As a publicly listed entity, Lanka Hospitals is at the forefront of delivering premier healthcare services to the community.

51.34%

The Lanka Hospitals Corporation PLC

100%

Lanka Hospitals Diagnostics (Pvt) Ltd.

SLIC owns a 45.95% stake in Canwill Holdings (Pvt) Ltd., specializing in the management and investment of distinguished hotel projects.

45.95%

Canwill Holdings (Pvt) Ltd.

100%

Sinolanka Hotels & Spa (Pvt) Ltd.

100%

Helanco Hotels & Spa (Pvt) Ltd.

Established as a fully-owned subsidiary, Management Services Rakshana is dedicated to enhancing internal efficiency at SLIC by exclusively providing expert payroll management services. This specialized entity focuses its operations within SLIC, not offering services or products to external markets or parties.

100%

Management Services Rakshana (Pvt) Ltd

Canowin Hotels and Spas (Pvt) Ltd., a fully-owned subsidiary of SLIC, operates the premier rest-stop facility on the Southern Expressway, offering a variety of services to enhance the journey of every commuter.

100%

Canowin Hotels and Spas (Pvt) Ltd.

Litro Gas Terminal, a fully-owned subsidiary of SLIC, expertly manages the storage of LP Gas, catering to the needs of domestic, commercial, and bulk customers with efficiency and reliability.

100%

Litro Gas Terminal Lanka (Pvt) Ltd.

SLIC is the dominant shareholder of Litro Gas Lanka with 99.94% ownership. As the leading importer and distributor of LP Gas in Sri Lanka, Litro Gas Lanka powers homes and businesses across the nation.

99.94%

Litro Gas Lanka Ltd.

Vision

ஆயுள் காப்பீட்டுத் தோழமை என்ற வகையில் தேசத்தின் முதல் தெரிவாக இருத்தல்.

Mission

மாறும் ஆயுள் காப்பீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சேவைகளை வடிவமைத்தல் மற்றும் தீர்வுகளை உருவாக்குதல், நிலைத்தன்மை, மீள்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை எமது நிறுவன கலாச்சாரத்தினுள் உட்பொதித்தல், பங்குதாரர் மதிப்பை உருவாக்குதல்.

Value Proposition

நிச்சயமற்ற தன்மைகளை வெற்றிகொள்வதற்கான நம்பிக்கையை வழங்கும் தோழமையுடனான ஆயுள்களை மேம்படுத்துங்கள்.

Purpose Statement

தனிப்பயனாக்கப்பட்ட ஆயுள் காப்புறுதித் தீர்வுகளுடன் அனைத்து இலங்கையர்களினதும் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, வினைத்திறன்மிக்க மற்றும் பரிவுணர்வுடன் கூடிய சேவைகளை வழங்கி, காப்புறுதியை அனைவருக்கும் அணுகக்கூடியதாக நாம் வடிவமைத்து வருகின்றோம்

நம்பிக்கையுடன் வாழ்க்கையை வழிநடத்துங்கள்.

நாம் ளுடுஐஊ டுகைந ஐத் தேர்ந்தெடுப்பதென்பது, வாய்ப்புகளும் பாதுகாப்பும் நிறைந்ததொரு எதிர்காலத்தைத் தேர்ந்தெடுப்பதாகும். போதியளவு சொத்துத்தளத்துடனும் விரிவான நிதியத்துடனும், SLIC Life ஆனது நிதியின் உறுதித்தன்மையினதும் நம்பகத்தன்மையினதும் தூணாகத் திகழ்கிறது. “இவ் உறுதியான அடித்தளமானது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மன அமைதியையும் பாதுகாப்பான எதிர்காலத்தையும் வழங்கி, குறிப்பிடத்தக்க வருமானங்களை வழங்க எமக்கு அதிகாரம் அளிக்கிறது." எங்கள் தயாரிப்புத் தொகுப்பானது, நிறைவானதொரு வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவற்றை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆரோக்கியத்தைப் பராமரித்தல், கல்விப் பயணங்களை ஆதரித்தல், தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்தல், மனஅமைதியுடன் கூடிய ஓய்வூதியத்தைத் திட்டமிடுதல் போன்றனவாகும். இந்தத் தீர்வுகள் பாரம்பரியக் காப்புறுதிச் செயற்பாடுகளையும் விஞ்சி நிற்கின்றன. அவை நல்வாழ்வுக்கான படிக்கற்களாகத் திகழ்வதோடு, வாய்ப்புகளைக் கொண்டு நம்பிக்கையுடன் சவால்களை வெற்றிகொள்ள உங்களை அனுமதிக்கின்றன.

உங்கள் உடல்நலம் பாதுகாக்கப்பட்டு, உங்கள் குழந்தையின் கல்வி அபிலாஷைகள் ஆதரிக்கப்பட்டு, உங்கள் தனிப்பட்ட வாழ்வு அரவணைக்கப்பட்டு உங்கள் பணி ஓய்வு வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் ஒரு வாழ்க்கையை கற்பனை செய்து பாருங்கள். SLIC Life இந்த கூறுகளை எங்கள் சேவைகளின் மூலம் உங்களை அடைவதோடு குறிப்பாக உங்கள் வாழ்க்கையினை அலங்கரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. SLIC Life இல், எங்களுடன் ஒரு கூட்டாண்மையில் நுழைவதென்பது ஒரு திட்டத்தில் பதிவு செய்வதை விட மேலானதாகும். அதாவது, உங்களைப் போலவே உங்கள் எதிர்காலத்தில் முதலீடு செய்யப்பட்ட ஒரு நண்பணுடன் வாழ்நாள் பயணத்தைத் தொடங்குவதைப் போன்றதாகும். உங்கள் நல்வாழ்வுக்கான எங்கள் அர்ப்பணிப்பு எங்கள் ISO 9001: 2015 சான்றிதழால் உறுதிப்படுத்தப்படுவதோடு இது தரத்திற்கான, சிறப்பிற்கான எமது நிலையான உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உங்கள் வாழ்க்கையின் சிக்கல்களை எளிதாகவும் உறுதியுடனும் கடந்து செல்ல நாங்கள் உதவுவோம். பிரகாசமானதும் மிகவும் பாதுகாப்பானதுமான எதிர்காலத்திற்கான உங்கள் பாதையை ஒளிரச் செய்வோம்.

Journey Through Time

Insurance for all from the largest & strongest National Insurer

Explore Our Other Services

SLIC news

உடல்நலம்

SLIC news

கல்வி