கல்வி

உங்கள் குழந்தையின் வளமான எதிர்காலத்தை வடிவமையுங்கள்.

முதல் பக்கம் / கல்வி

கல்விக் காப்புறுதி

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது எவ்வளவு எளிதோ, அதேயளவு எளிதாக, வெகுமதி அளிக்கக்கூடிய உலகினுள் அடியெடுத்து வையுங்கள். எங்கள் கல்விக் காப்புறுதித் திட்டங்கள் உங்கள் குடும்பத்தின் கல்வி மற்றும் ஆயுள் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதில் மட்டுப்படுத்தப்படாமல், அவற்றைத் தாண்டியும் வடிவமைக்கப்பட்டுள்ளன. உங்கள் முதலீடுகள் உங்கள் குழந்தையின் உயர்கல்வி மற்றும் அதற்கும் அப்பால் கணிசமான அளவு வருமானம் ஈட்டுவதை உறுதி செய்வதோடு, ஒவ்வொரு திட்டமும் நிதிச் செழுமைக்கான நுழைவாயிலாகும். அனைத்துமே உங்கள் நிதித் திட்டமிடலுக்குள் சௌகரியமான வகையில் பொருந்தியிருக்கும் போது, நெகிழ்வான கட்டுப்பண விருப்பங்களுடனும் விரிவான காப்பீட்டுடனும் இந்தக் கொள்கைகள், உங்கள் குழந்தைகளுக்கு வெற்றிக்கான பாதையை அமைப்பதில் உங்கள் பங்காளர்களாக இருக்கின்றன.

குடும்ப உறுதிப்பாடு

உங்கள் பிள்ளையின் கல்விக்கான விரிவான காப்பீடு.

நெகிழ்வான திட்டமிடல்

உங்கள் நிதிநிலைமைக்கு ஏற்றவாறு தனிப்பயனாக்கக்கூடிய விதிமுறைகள்.

கூடுதல் பாதுகாப்பு

மருத்துவமனை மற்றும் சிக்கலான நோய்க் காப்பீட்டை உள்ளடக்கியது.

கல்வி முதலீடுகள்

உங்கள் பிள்ளையின் கல்விப் பாதைக்கு சிறப்பான ஆதரவு.

கல்விக் காப்பீட்டுத் தெரிவுகள்

உங்கள் குழந்தையின் கல்விசார் வெற்றிக்காகவும் நல்வாழ்வுக்காகவும் என வடிவமைக்கப்பட்ட கொள்கைகளைக் கண்டறியுங்கள்.

SLIC news

உடல்நலம்